பூஜா ஹெக்டே, என்னத்தான் இவர் தமிழ் சினிமா மூலம் அறிமுகமானாலும் இவருக்கு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கியதும் ஹிட் படங்களை கொடுத்ததும் தெலுங்கு சினிமாதான். பின்னர் மொஹெஞ்சதாரோ என்ற ஹிந்தி படத்திலும் நடித்தார்.
தன் கேரியரை தொடங்கிய சில வருடங்கிலேயே முன்னணி நடிகையானார் பூஜா. இப்பொழுது ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என 3 மொழிகளில் இவரின் படம் வெளியீட்டுக்கு காத்துக்கொண்டுள்ளது. தமிழில் தளபதியுடன் இவர் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ள பூஜா ஹெக்டே அங்கிருந்து லேட்டஸ்ட் போட்டோக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது கடலின் நடுவே உணவு உண்பது போன்ற போட்டோவை பதிவிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்