உடலை வில்லாக வளைத்த நடிகை ஆண்ட்ரியா.. நீங்க இவ்வளவு Fit- ஆ.. வியப்பில் ரசிகர்கள்!!

0
உத்து பார்த்தா மொத்தமும் தெரிஞ்சுடும்., கண்ணாடி போல் அப்பட்டமாய் காட்டிய நடிகை ஆண்ட்ரியா!!

மாடலாக தன் பயணத்தை ஆரம்பித்து நடிகையாக வெற்றி பெற்றவர்கள் பலர் உள்ளனர். ஆனால் ஒரு பாடகியாக தமிழ் சினிமாவில் நுழைந்து பின்னர் நடிகையாக தன் மார்க்கெட்டை உயர்த்தியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒருவர் தான் நடிகை ஆண்ட்ரியா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது தான் இவர் அரண்மனை 3 படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இவரின் பிசாசு 2 படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் No Entry, கா, மாளிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தன் உடல் ஆரோகியத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளவர் நடிகை ஆண்ட்ரியா. தற்போது உடலை வில்லாக வளைத்து யோகா செய்யும் தன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்படைய செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here