கயிற்றில் தம் பிடித்து தலைகீழாக தொங்கிய நடிகை சமந்தா.. அதிர்ந்து போன ரசிகர்கள்!!

0

என்னதான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் சமந்தாவிற்கு முதன்முதலில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பை தந்தது தெலுங்கு சினிமா தான்.  விண்ணைத்தாண்டி வருவாயா தமிழ் படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்த சமந்தா அதன் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயின் ஆக நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் இவரின் மார்க்கெட் சில வருடங்கிலேயே உச்சத்தை தொட்டது. டோலிவுட்டின் நம்பர் 1 நடிகையானார். பின்னர் நாக சைதன்யாவையும் காதலித்து திருமணம் செய்தார். ஆனால் தற்போது பிரிந்த அவர்கள் தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் சமந்தா ஆங்கில படம் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கயிறால் உடலை கட்டி தலைகீழாக தொங்குவது போல் சமந்தா உள்ள புகைப்படம் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here