முன்னாடியும் Open.. பின்னாடியும் Open – எடக்கு மடக்காக அங்கங்களை காட்டி போட்டோஷூட் செய்த ஆண்ட்ரியா!

0
நடிகைகள் பலரும் செய்ய தயங்கும் காரியத்தை செய்த ஆண்ட்ரியா - வீடியோவை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!

கோலிவுட்டில் முக்கிய நடிகையாக உள்ளவர் ஆண்ட்ரியா. பொதுவாகவே இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் அனைத்து படங்களும் சற்று வித்தியாசமாக கதை கொண்டதாக தான் இருக்கும்.

மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். மேலும் பல ஹிட் பாடல்களையும் ஆண்ட்ரியா பாடியுள்ளார். தற்போது ஆண்ட்ரியா மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் மாளிகை,வட்டம் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் படு ஹாட்டாக போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here