என்ன அனிகா.., இப்படி பொந்துனு இருக்கீங்க.., அதுலயும் இந்த டிரஸ்ல.. பதறிப்போன இளசுகள்!!

0

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் அனிகா சுரேந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா

தமிழில் என்னை அறிந்தால், மிருதன், விஸ்வாசம் போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர்.

பல முன்னணி நடிகர்கள் பலருக்கு மகளாக நடித்திருந்த வலம் வந்த இவருக்கு ரசிகர்கள் இடத்தில் எக்கச்சக்க வரவேற்பு இருந்தது. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த சிறு வயதிலேயே அவரது திறமையை பார்த்து பலரும் வியக்க தான் ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் அவர் நாயகியாக உருவெடுத்துள்ளார். இப்பொழுது ஒரு கவர்ச்சி புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here