ஜாக்கெட் போட்டுருக்கீங்களா.. பட விழாவிற்கு skin color உடையில் வந்து மிரள வைத்த ராஷ்மிகா!!

0
ஜாக்கெட் போட்டுருக்கீங்களா.. பட விழாவிற்கு skin color உடையில் வந்து மிரள வைத்த ராஷ்மிகா!!

தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆனால் அதற்கு முன்பே இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

தற்போது ராஷ்மிகா வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ் தெலுங்கில் விஜய் நடிக்கும் 66 வது படத்தில் அவருக்கு ஜோடியாகி இருக்கிறார். மேலும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அதாவது ஹிந்தியில் மிஷன் மஜ்னு, குட் பை, அனிமல் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ஒரு படத்தில் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here