அன்பே வா சீரியலில் இருந்து அதிரடியாக விலகும் விஜய் டிவி பிரபலம் – இதுதான் காரணமா??

0

அன்பே வா சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலம் ஒருவர் விலகியுள்ளார். அவருக்கு பதில் நடிக்க இருப்பவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அன்பே வா

அன்பே வா சீரியலில் வருண் மற்றும் பூமிகாவை வைத்து தான் ஹிட் அடித்து வருகிறது. இந்த சீரியல் ஆரம்பித்து சில மாதங்களே ஆனாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் பூமிகா, வருண் ஒன்று சேருவர்களா?? என்று கதைக்களம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.

இப்பொழுது வருணின் அம்மாவிற்கு பூமிகாவை சுத்தமாக பிடிக்கவே இல்லை. இதனால் இருவரையும் பிரிக்க வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகிறார். எல்லாவற்றையும் எதிர்த்து வருணுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தான் சீரியல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் பூமிகாவிற்கு தங்கையாக நடித்து வருபவர் தான் அக்ஷிதா. இவர் விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அன்பே வா சீரியலில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.அதற்கு பதிலாக புதுமுகம் ஒருவர் களமிறங்கவுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here