ஒரு முறை பாத்தேன் தலைக்கீழ் ஆனேன்.. மறுமுறை பாத்தால் அய்யயோ.. மாடர்ன் உடையில் அன்பே வா சீரியல் நாயகியின் கடற்கரை ஆட்டம்!!! 

0
சன் டிவி அன்பே வா சீரியல் கதா நாயகி டெல்னா டேவிஸ், சுல்தான் பட பாடலான “யாரையும் இவ்வளோ அழகா பாக்கல” என்ற பாடலுக்கு கடற்கரையில் மாடர்ன் உடையில் நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
டெல்னா டேவிஸ் சின்னத்திரைக்கு சன் டிவியின் அன்பே வா சீரியல் மூலம் அறிமுகமானார். ஆனால் இதற்க்கு முன்பே அவர் சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் அங்கு பெரிய அளவில் வாய்ப்பு அமையாததால் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். பொதுவாகவே இளம் சீரியல் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆகி வருகின்றனர்.
 
அது போலத்தான் டெல்னா டேவிஸ்க்கும் ரசிகர் பட்டாளம் அதிகம். சீரியலில் மட்டும் தான் மிகவும் ஹோம்லியாக நடித்து வருகறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் படு மாடர்ன். தற்போது அவ்வாறான மாடர்ன் உடலில் கடற்கரையில் சுல்தான் படத்தில் சிம்பு பாடியுள்ள யாரையும் இவ்வளோ அழகா பாக்கல என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.  இவர் ரசிகர்கள் அந்த விடியோவை ரசித்து இவர் அழகையும் நடனத்தையும் வர்ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here