பச்சை நிற லுங்கி … கண்ணில் கூலிங் கிளாஸ்…சுட்டெரிக்கும் வெயிலில் அதர்வா நாயகி …! ரோட்டில் நடந்த போட்டோ ஷூட்!!!

0

மெட்ராஸ் கபேயில் என்ற ஒரு ஹிந்தி படத்தின் மூலம் ஒரு துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை ராசி கண்ணா. அதன் பிறகு பல மொழி படங்களில் நடித்து ஒரு நல்ல  நடிகை என்ற பெயரில் வலம்  வந்தவர். தற்போது அவர் பச்சை நிற லுங்கி போன்ற உடையுடன் கண்ணில் பெரிய கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஹிந்தி, தெலுங்கு , தமிழ், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார் நடிகை ராசி கண்ணா. தமிழில் அதர்வாக்கு ஜோடியாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து உள்ளார். அதை தொடர்ந்து ஜெயம் ரவியின் அடங்க மறு ,விஜய் சேதுபதியின் சங்கத்தமிழ் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் கைவசம் நிறைய தமிழ் படங்கள் மற்றும்  பிற மொழி படங்களும் இருக்கிறது. மேலும் பல விருதுகளையும் பெற்று உள்ளார்.

அவ்வப்போது அவர் தனது  இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்கள் மகிழ்வில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் அவரின்  தற்போதைய புகைப்படத்தில் பச்சை நிற பெயிண்ட் ஆர்ட் உடையில் கண்ணில் பெரிய கூலிங் கிளாஸ் அணிந்து  கொண்டு  வெயிலில்  போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் கமெண்ட்களை வாரி வழங்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here