தனது இரண்டு மகள்களுடன் பாரதி கண்ணம்மா நடிகர் – யாருனு நீங்களே பாருங்க!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடித்து வரும் அருண் மற்றும் இரண்டு குழந்தைகளை தூக்கி வைத்திருக்கும் பெயிண்ட்ங் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அருண். ஆரம்பத்தில் இருந்தே பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானவர் தான் இவர். அதன் பிறகு தான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க கமிட்டானார்.

சீரியல் ஆரம்பித்த சில நாட்களிலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கண்ணம்மாவுக்கும் இவருக்கு திருமணம் நடந்த எபிசோடு வேற லெவலில் டிஆர்பியில் இருந்தது. இப்படி ஒரு ஜோடியா?? என்று கூறும் அளவிற்கு இந்த சீரியல் ஹிட் அடித்தது.

ஆனால் எதிர்பாராத சில திருப்பங்களுடன் சீரியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. தற்போது பாரதிக்கு இரண்டு குழந்தைகள். ஆனால் தன் குழந்தைகள் என்று தெரியாமலேயே பாசத்தை காட்டி வருகிறார்.

மேலும் பாதி எபிசோடில் தனது குழந்தைகளுடன் விளையாடும் சீன்கள் தான் இடம் பெற்றிருக்கும். இந்நிலையில் தான் தற்போது பாரதியின் தோலில் லட்சுமி அமர்ந்திருப்பது போலவும் கையில் ஹேமா இருப்பது போன்ற பெயிண்டிங் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here