டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் – ஹாட் ஸ்டாருடன் பட குழுவினர் பேச்சுவார்த்தை!!!

0
டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் - ஹாட் ஸ்டாருடன் பட குழுவினர் பேச்சுவார்த்தை!!!
டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் - ஹாட் ஸ்டாருடன் பட குழுவினர் பேச்சுவார்த்தை!!!

கொரோனா ஊரடங்கு காரணத்தால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டன, அதுபோல சினிமாதுறையும் திரையரங்கு உரிமையாளர்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். பல படங்கள் தயாராகியும் கொரோனவால் வெளியிடாமல் திரைக்கு வராமலா நிலுவைலயிலுள்ளது.இதனால் பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருப்பதால ஒரு சில படங்களை திரைக்கு கொண்டு வராமல் ஓடிடி மூலம் வெளிடிக்கின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ஓடிடியில் வெளியிடப்போவதாக தகவல் வெளிவந்துள்ளன.

டாக்டர் படம் ஓடிடி மூலம் ரிலீஸ்…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கிய படம் டாக்டர். இந்த திரைப்படத்தின் வேலைகள் அனைத்தும் கடந்த ஆண்டே தயாரித்து முடித்துவிட்டனர். படம் ரிலீஸ் ஆகும் தேதி மட்டும் வெளியிடாமல் இருந்தனர் பட குழுவினர், டாக்டர் படத்தின் பாடல்களும் அதன் ட்ரைலர் மற்றும் விளம்பரங்கள் அனைத்தும் ஒரு புதுவிதமான முறையில் பட குழு வெளியிட்டது, பின் படம் வெளியிடும் தேதி அறிவிக்கும் நிலையில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தால் சமூக இடைவெளி நோய் பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடின .இதனால் படம் வெளியாகும் தேதி அறிவிக்கவில்லை. அதன் பின் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 படத்துக்காக இயக்குனர் நெல்சனும் கமிட் ஆகிவிட்டார்,

டாக்டர் படம் ஓடிடி மூலம் ரிலீஸ்...
டாக்டர் படம் ஓடிடி மூலம் ரிலீஸ்…

டாக்டர் படத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் வேலிடப்போவதாக தகவல் வந்தது ஆனால் மீண்டும் கொரோன பரவலால் படம் ரிலீஸ் ஆகவில்லை இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் டாக்டர் படத்தின் தயாரிப்பாளர் பெரும் பண கஷ்டத்தில் இருப்பதால் படத்தை ஓடிடியின் மூலம் வெளியிட பட குழு முடிவெடுத்தது, ஆனால் பிரபல நிறுவனத்துடன் இணைந்து ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை ஏற்பட்டது ஆனால் என்னவோ தெரியவில்லை அதுவும் தோல்வியடைந்தது. ஆனால் இப்பொழுது டாக்டர் படத்தை முன்னணி நிறுவனமான டிஸ்னி ஹாட்ஸ்டார் மூலம் ஓடிடியில் வெளியிட போவதாக தகவல் வந்துள்ளது அதற்க்கான பேச்சுவார்த்தையும் ஒப்பந்தகளும் பேசி முடிவு செய்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. அப்போ டாக்டர் படத்தை ஹாட்ஸ்டாரில் ஆச்சு பார்க்கலாம் என ரசிகர்கள் துதிர்பார்புடன் இருக்கிறார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here