படுக்கையில் புகைப்படங்களை வெளியிட்ட அன்பே வா நாயகி டெல்னா.. அதிர்ந்த ரசிகர்கள்!!

0

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை டெல்னா டேவிஸ், குரங்கு பொம்மை, விடியும் வரை பேசு ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனார். 

ஆனால் இப்படங்கள் இவருக்கு சரியான அங்கீகாரத்தையும் பெயரையும் பெற்றுத் தரவில்லை. இதனால் வாய்ப்புகள் இல்லாமல் சீரியலுக்குள் கால்பதித்தார். அப்போது அவருக்கு கிடைத்த சீரியல்தான் சன் டிவியின் அன்பே வா.

இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே முன்னணி சீரியல் வரிசையில் இடம் பிடித்தது. மேலும் இந்த சீரியலில் டெல்னாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் உள்ள இவர் தற்போது படுக்கையில் எடுக்கப்பட்ட தன்னுடைய லேட்டஸ்ட் படங்களை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here