அறைக்குள் அடைத்து நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர் – முன்னணி நாயகியின் பரபரப்பு பேட்டி!!

0
தமிழில் 2000 ஆம் ஆண்டு வெளியான படம் அலைபாயுதே. பின்னர் இப்படம் ஹிந்தியில் சாத்தியா என்ற பெயரில்  ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் இப்படத்தில் விவேக் ஓபராய் மற்றும் ராணி முக்கெர்ஜீ நடித்து இருந்தனர்.
தற்போது ராணி முக்கெர்ஜீ இப்படத்தில் தான் எப்படி கமிட் ஆனேன் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார். அது ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர செய்துள்ளது. அதாவது அவர் அளித்த பேட்டியில் தனக்கு அப்போது இப்படத்தில் நடிக்க துளியும் விருப்பமில்லை.
 
இதை தெரிவிக்க தனது பெற்றோர்கள் அப்படத்தின் தயாரிப்பாளர் யஷ் சோப்ரா வீட்டிற்கு சென்றதாகவும் ஆனால் யஷ் சோப்ரா தன் பெற்றோரை ஒரு அறையில் பூட்டிவிட்டு அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களை வெளியே விடுவேன் என்று தன்னை மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதனாலேயே நான் சாத்தியா படத்தில் நடிக்க ஒப்புக்கெண்டேன் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திள்ளது.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here