படுக்கையில் அரைகுறை உடையில் பலான போட்டோஷூட்.. சூட்டை கிளப்பும் பிரேமம் அனுபமா!!

0

மலையாளத்தில் பிரேமம் படத்தில் என்ட்ரி கொடுத்து நாயகியாக உயர்ந்தவர் தான் அனுபமா பரமேஸ்வரன். அதில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக இவர் நடித்து இருந்தாலும் தென்னிந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.

பின்னர் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து தமிழிலும் கொடி என்ற படம் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் 18 pages, கார்த்திகேயா 2, ஹெலன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் கவர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரும் அனுபமா படுக்கையில் அரைகுறை உடையில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இன்டர்நெட்டில் சென்சேஷனல் ஆக வலம் வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here