சட்டையை கழட்டி பிராவுடன் திமிற திமிற போட்டோஷூட் செய்த தமன்னா… ஸ்தம்பித்து போன ரசிகர்கள்!!

0
ப்பா.. மேனி டாலடிக்குது.. கண்ணே கூசுது தமன்னா.. படிக்கட்டில் உட்காந்து பளிச் அழகை காட்டி போஸ்!

கோலிவுட்டில் கேடி திரைப்படத்தில் வில்லியாக முதன்முதலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தமன்னா. அதை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம் ஆகிய படங்களில் நடித்து டாப் நடிகை என்ற பெயரை பெற்றார்.

அந்த பெயரை தற்போது வரை காப்பாற்றி கொண்டும் வருகிறார். தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்றில் சிக்கி மீண்டு வந்தார் தமன்னா.

தற்போது முழு மூச்சாக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்பொழுது மட்டும் தமன்னா கையில் 7 படங்கள் வரை உள்ளது. இதனால் வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்க அதிக கிளாமர் காட்டி போட்டோஷூட்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மேல்சட்டையை கழட்டியபடி இவர் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here