கவர்ச்சி புயலில் களமிறங்கிய அசுரன் பட நாயகி – வைரலாகும் புகைப்படம்!!

0

நடிகை அம்மு அபிராமி நடித்துள்ள தெலுங்கு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இரட்டை அர்த்தம் கொண்ட அந்த படத்தின் ட்ரைலரில் அவர் படுகவர்ச்சியாக நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாயகி அம்மு அபிராமி

விஜய் நடித்த பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அம்மு அபிராமி. தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ராட்சசன் மற்றும் அசுரன் ஆகிய படங்கள் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தில் தைரியமான பெண்ணாகவும், பாவமான பெண்ணாகவும் நடித்து வித்தியாசம் காட்டியிருந்தார். பெண்களுக்காக வழங்கப்படும் JFW விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான விருது இவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி முன்னேற்றம்!!

இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துள்ளார் அம்மு அபிராமி. ‘FATHER CHITTI UMAA KARTHICK’ என்ற இரட்டை அர்த்தம் கொண்ட படத்தின் ட்ரைலர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மு. இதுவரை குடும்பப்பாங்கான தோற்றத்தில் இவரை ரசித்து வந்த ரசிகர்கள், முதல் முறையாக படுகவர்ச்சியான தோற்றத்தில் பார்த்ததும் சற்று ஆடிப்போயிருக்கின்றனர். கவர்ச்சியாக நடித்தால் தமிழ் திரையுலகில் ஒரு நிரந்தர இடத்தை பெற்றுவிடலாம் என்ற கணிப்பு அவருக்கு இருக்கிறது போல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here