“அம்மன் தாயீ”.,அந்த பாப்பா இப்போ இவ்ளோ பெரிய மகனுக்கு அம்மாவா? தீயாய் பரவும் போட்டோ!!

0
"அம்மன் தாயீ".,அந்த பாப்பா இப்போ இவ்ளோ பெரிய மகனுக்கு அம்மாவா? தீயாய் பரவும் போட்டோ!!

தமிழ் சினிமாவில் வெளியான அம்மன் என்ற, படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை சுனைனாவுக்கு, திருமணமாகி தற்போது ஒரு மகன் இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில் கடந்த 1995 ஆம் ஆண்டு, வெளியான முக்கியமான படங்களில் ஒன்று அம்மன். அம்மூரு என்ற தெலுங்கு படத்தின் தமிழ், டப்பிங்கான இந்த படம், இங்கும் வசூலில் சக்கை போடு போட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அமானுஷ்யம், தெய்வீகம் மற்றும் கிராபிக்ஸ் போன்ற உச்சகட்ட கலவைகளுடன் வெளியான இந்த படத்தில், அம்மன் தாயீ என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையை, அவ்வளவு எளிதில் நம்மால் மறந்துவிட முடியாது. பார்ப்பதற்கு முகம் தெய்வீக அம்சம் பொருந்திய, இந்தக் குழந்தையின் நடிப்பு அனைவரையும் மிரள செய்து விட்டது.

படையப்பா படத்துக்கு 2 கிளைமாக்ஸ்., கறாராக சொல்லிய ரஜினி., மிரண்டு போன கே.எஸ்.ரவிக்குமார்!!

தற்போது இந்த குழந்தை நட்சத்திரமான சுனைனா, திருமணம் முடித்து, தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். அம்மன் படத்தில் பாப்பாவாக நடித்த இவருக்கு, இப்போது ஒரு குழந்தை இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இவர்களின் இந்த ஃபேமிலி புகைப்படத்திற்கு, பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here