கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்.,ராசி கண்ணா-வின் குழந்தை பருவ போட்டோஸ் வைரல்!!

0
கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்.,ராசி கண்ணா-வின் குழந்தை பருவ போட்டோஸ் வைரல்!!
கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்.,ராசி கண்ணா-வின் குழந்தை பருவ போட்டோஸ் வைரல்!!

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில், நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நடிகை ராசி கண்ணா வின், குழந்தை பருவ போட்டோ இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

குழந்தை பருவ போட்டோ:

தமிழ் சினிமாவில், நயன்தாரா, அதர்வா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. இந்த படத்தைத் தொடர்ந்து அடங்கமறு, சங்கத்தமிழன், அயோக்கியா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்திருந்தார். “மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே” என்ற பாடலில், நடிகர் தனுஷ் உடன் இவர் போட்ட டான்ஸ் ஸ்டெப் புகள், பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது.

“அம்மன் தாயீ”.,அந்த பாப்பா இப்போ இவ்ளோ பெரிய மகனுக்கு அம்மாவா? தீயாய் பரவும் போட்டோ!!

தெலுங்கை பூர்வீகமாக கொண்ட நடிகர் ராசி கண்ணாவின், குழந்தை பருவ புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது. பப்ளித் தோற்றத்தில், பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் இருக்கும் நடிகை ராசி கண்ணாவின் குழந்தை பருவ புகைப்படத்திற்கு, அவரது ரசிகர்கள் அனைவரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வைரல் புகைப்படம் இதோ.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here