தீபாவளி கொண்டாட்டங்களுக்கு புதிய நடைமுறைகள்., அமலுக்கு வந்த அதிரடி மசோதா!!

0
தீபாவளி கொண்டாட்டங்களுக்கு புதிய நடைமுறைகள்., அமலுக்கு வந்த அதிரடி மசோதா!!
தீபாவளி கொண்டாட்டங்களுக்கு புதிய நடைமுறைகள்., அமலுக்கு வந்த அதிரடி மசோதா!!

இந்தியாவில் கலாச்சார ரீதியாக ஆண்டுதோறும் பண்டிகை காலங்களை பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள். இதில் மிக முக்கியமான பண்டிகை என்றால் தீபாவளி பண்டிகை தான். இந்நாளில் தீப ஒளியிலும் பட்டாசு வெடிகளிளும் நாடே ஜொலித்து காணப்படும். இப்படியான பண்டிகையை வெளிநாட்டு இந்தியர்கள் அந்தந்த நாட்டின் விதிமுறைக்குட்பட்டு கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் 2002ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையை கொண்டாட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் தீபாவளி பண்டிகை காலங்களில் பொது விடுமுறை வழங்க மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., ரூ.75,000த்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய திட்டம்!!

மேலும் இந்த காலங்களில் 5 நாட்களுக்கு மாகாணத்தில் பட்டாசு வெடிக்கவும் விற்கவும் அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்தியர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here