சன் டிவி ஹீரோவுடன் இணைந்த விஜய் டிவி நடிகை., சீரியலை தாண்டி தொடரும் புதிய உறவு.., இதென்ன புதுசா இருக்கு!!

0
சன் டிவி ஹீரோவுடன் இணைந்த விஜய் டிவி நடிகை., சீரியலை தாண்டி தொடரும் புதிய உறவு.., இதென்ன புதுசா இருக்கு!!
சன் டிவி ஹீரோவுடன் இணைந்த விஜய் டிவி நடிகை., சீரியலை தாண்டி தொடரும் புதிய உறவு.., இதென்ன புதுசா இருக்கு!!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது ”நம்ம வீட்டு பொண்ணு” சீரியல். பணக்கார வீட்டில் பிறந்த ஒரு மாடல் பொண்ணு, பாரம்பரியமான குடும்பத்திற்கு மருமகளாக வருவது போல் இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியல் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் பிறகு இந்த சீரியலின் ஹீரோயினுக்கு அவரது அப்பா மற்றொரு கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இப்படியான ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் இந்த சீரியல் தற்போது போய்க் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலின் ஹீரோயின் அஸ்வினி பொதுவாக சோஷியல் மீடியாவில் டான்ஸ் வீடியோக்கள் எடுத்து அதே தனது ரசிகர்களுக்கு ஷேர் செய்து வருவதை பழக்கமாக வைத்துள்ளார்.

AK 62 படத்தின் தரமான அப்டேட்.., இந்த முக்கியான விஷயம் கண்டிப்பா இருக்கு.., குஷியில் ரசிகர்கள்!!

அந்த வகையில் தற்போது இவர் இந்த சீரியலின் துணை கேரக்டரில் நடித்து வரும் அருண் கார்த்தியுடன் இணைந்து ”வாடி வாடி” என்ற ஒன் மினிட் மியூசிக் வீடியோ ப்ராஜெக்ட்டில் இணைந்துள்ளார். மேலும் இப்பாடல் இந்த மாதம் 10 ஆம் தேதி கோலிவுட் நடிகர் விமல் அவர்களால் இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here