தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., ரூ.75,000த்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய திட்டம்!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., ரூ.75,000த்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய திட்டம்!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., ரூ.75,000த்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய திட்டம்!!

பள்ளி மாணவர்களுக்கு, ரூபாய் 75 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் குறித்து அறிவிப்பு, தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜாக்பாட் திட்டம்:

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பாக, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி உதவித் தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அரசின் சார்பாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில், விபத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்காக அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டம் குறித்த விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, விபத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செலவுக்காக, வங்கி கணக்கில் ரூபாய் 75,000 தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்தத் தொகையை வைத்து, மாணவர்கள் தங்கள் கல்வியை தடை இன்றி கற்கலாம். இதற்கு விண்ணப்பிக்க மாணவர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அதற்குரிய விண்ணப்பங்களை நிரப்பி, அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை கொடுத்தால் போதுமானது.

AK 62 படத்தின் தரமான அப்டேட்.., இந்த முக்கியான விஷயம் கண்டிப்பா இருக்கு.., குஷியில் ரசிகர்கள்!!

இது போக, பள்ளி மாணவர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு அரசின் சார்பாக ரூபாய் 1 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்படுகிறது. இது போன்ற பல திட்டங்கள் மாணவர்களுக்கு தெரியாமல் இருப்பதால், இது சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ள கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here