Friday, April 26, 2024

அமேசான் ஆப்பிள் டேஸ் விற்பனை – iPhone 11 விலையில் தள்ளுபடி..!

Must Read

iPhone 11 ஆனது கடைசியாகத் திருத்தப்பட்ட விலையான ரூ. 68,300 – ல் இருந்து ரூ. 62,900 – கு விற்கப்பட உள்ளது. ஆப்பிள் டேஸ் விற்பனை, அமேசான் இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் துவங்கி ஜூலை 25 வரை தொடரும்.

அமேசான் ஆப்பிள் டேஸ் விற்பனை:

இதில் சிறப்பு சலுகைகளாக HDFC வங்கி அட்டை பயனர்கள் iPad வாங்கும்போது ரூ. 5000 வரை சலுகையும், HDFC அட்டை உடையோர் Apple Watch Series 3 – விற்கு ரூ. 1000 வரை சலுகையும், HDFC வங்கி அட்டை பரிவர்த்தனையில் iPhone 11 Pro வாங்குபவர்கள் ரூ. 4000 வரை சலுகையும் பெறுவார்கள்.

Amazon Apple Days Sale: iPhone 11
Amazon Apple Days Sale: iPhone 11

அமேசான் தனது தளத்தில் iPhone 11 மற்றும் iPhone 8 Plus போன்ற பழைய தொலைபேசி ஆகியவற்றிற்கு சில சலுகைகள் கொடுத்து ஆப்பிள் டேஸ்ஸை விற்பனை செய்ய உள்ளது. Apple iPad Series மற்றும் Apple Watch Series – கு வெவ்வேறு சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட உள்ளது. ஆப்பிள் டேஸ் விற்பனை, அமேசான் இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் துவங்கி ஜூலை 25 வரை தொடரும்.

அமேசானில் ஆப்பிள் டேஸ் விற்பனை சலுகைகள்:

சமீபத்திய iPhone – ல் இருந்து தொடங்கும் போது, iPhone 11 ஆனது கடைசியாகத் திருத்தப்பட்ட விலையான ரூ. 68,300 – ல் இருந்து, 64GB சேமிப்புடன் ரூ. 62,900 – கு விற்கப்பட உள்ளது. அதாவது, ஆப்பிள் டேஸ் விற்பனை காலத்தில் ரூ. 5,400 சலுகையாக வழங்கப் பட உள்ளது.

Amazon announces Apple Days sale
Amazon announces Apple Days sale

அமேசான் iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max ஆகியவற்றிற்கு எந்த விலை தள்ளுபடியும் கொடுக்காத போதிலும், அதற்கு பதிலாக, HDFC வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உடையோருக்கு ரூ. 4000 தள்ளுபடியாக வழங்கப்பட உள்ளது.

அமேசானில் ஆப்பிள் டேஸ் தள்ளுபடிகள்:

இப்பொழுது ரூ. 41,999 – கு விற்கப்படுகிற iPhone 8 Plus 64GB, ஆப்பிள் டேஸ் விற்பனை காலத்தில் ரூ. 500 – ஐ தள்ளுபடியாக கொடுத்து ரூ. 41,500 – கு விற்கப்படும். iPhone 7 series – ம் அதிர்ச்சியூட்டும் விலையில் விற்கப்பட உள்ளது. பெருவாரியான ஆப்பிள் கொள்முதல்கள் கூடுதல் பணம் செலுத்தாமை (No cost EMI) மற்றும் HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உபயோகிப்போருக்கு கூடுதல் தள்ளுபடிகள் என சில நிதி விருப்பத் தேர்வுகளை குறிப்பிட்டுள்ளது.

Amazon 'Apple Days' Sale Kicks off at Midnight in India
Amazon ‘Apple Days’ Sale Kicks off at Midnight in India

ஆப்பிள் டேஸ் விற்பனை காலத்தில் Apple iPad Series ரூ. 5000 – கும் மற்றும் HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உபயோகிப்போருக்கு Apple Watch Series ரூ. 1000 – கும் விற்கப்பட உள்ளது. HDFC வங்கி கார்டு உடையோர் Apple MacBook Pro வாங்கும் போது உடனடி சலுகையாக ரூ. 7000 கிடைக்கப் பெறுவார்கள். அனைத்து விற்பனை சலுகைகளும் அமேசான் இந்தியா பக்கத்தில் நள்ளிரவில் நேரலையாக வழங்கப்படும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -