மீண்டும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் – டாப் டிவி சேனல்கள் அறிவிப்பு..!

0

தடைபட்ட சீரியல்கள் எல்லாம் மீண்டும் தொடங்கப் போவதாக பிரபல டிவி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மீண்டும் ஒளிபரப்பாகும் சீரியல்கள்..!

கொரானா வந்ததில் ஒரே ஒரு நல்லது என்னவென்றால் பல பெண்கள் சீரியல்களை பார்ப்பதை கைவிட்டனர். சீரியல் படப்பிடிப்புகள் நடத்தமுடியாமல் போனதால் தொடர்ந்து வேறு வழியில்லாமல் போட்ட படங்களையே திரும்ப திரும்ப போட்டு பொழப்பை ஒட்டிக் கொண்டிருந்தது சேனல்கள். கொரானா ஊரடங்கு அறிவித்ததிலிருந்து யாரும் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் தடுமாறி வந்தனர். அதேபோல் சினிமா மற்றும் சின்னத்திரை சார்ந்த அனைத்து படப்பிடிப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது அரசு. இதனை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் தங்களது சீரியல்களை ஆரம்பித்துவிட்டனர் பிரபல டிவி சேனலில் நிறுவனங்கள்.

குனிந்து அந்த இடத்தை காட்டிய அமலாபால் – வைரல் போட்டோ..!

சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் பெரும்பாலும் கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் ஜூலை 27ம் தேதி முதல் மீண்டும் தங்களது சேனல்களில் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என அதிகாரபூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கங்களில் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here