நல்ல நாளும் அதுமா இப்படி வந்து நிக்கிறிங்க அமலா பால்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!!

0
சீக்கிரம் துப்பட்டாவ போட்டு மறைங்க.. பிரால இருந்து எல்லாம் தெரியுது - இம்சைப்படுத்தும் அமலா பால்!!

என்னதான் மலையாள திரையுலகம் மூலம் அறிமுகம் ஆனாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை அமலா பால். இவர் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

பின்னர் இவருக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு வந்தது. ஆனால் இவரின் கேரியர் நல்ல உயர்ந்த சமயம் தேவையில்லாமல் ஆடை படத்தில் நடித்து தன் மார்க்கெட்டை தானே சரித்துக் கொண்டார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் போட்டோசூட்டிலும் அதிக ஆர்வம் உள்ள அமலாபால் தற்போது அரைகுறை உடையில் தன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் பொங்கலுக்கு கூட கவர்ச்சி தான் காட்டணுமா என்பது போல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here