இத்துனூண்டு உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் நடிகை மாளவிகா – இந்த வயசுலயும் இப்படியா??

0

தமிழில் பிரபல நடிகையாக இருந்த மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாளவிகா

உன்னை தேடிபடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா. மலையாள பெண்ணான இவருக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தனது மார்க்கெட் முடிந்தவுடன் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் மாளவிகா. இப்பொழுது அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவரின் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here