இது டிரஸ்ஸா.. இல்ல வேற எதுமா? – மோசமான உடையில் நிகழ்ச்சிக்கு வந்து அசிங்கப்பட்ட தமன்னா!!

0

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் கேடி படத்தில் ஒரு வில்லியாக அறிமுகமானாலும் அதைத் தொடர்ந்து இவருக்கு ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனந்த தாண்டவம், வியாபாரி அயன், பையா என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகையாக உயர்ந்தார். தற்போது வரை அந்த பெயரை காப்பாற்றி வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது நிகழ்ச்சி ஒன்றுக்கு இவர் அணிந்து வந்த மோசமான உடை இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. பலரும் இது போன்ற உடைகளை விழாக்களுக்கு அணியலாமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here