நார்நாராக கிழிந்து தொங்கும் ஆடையை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால் – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் அமலா பால் தற்போது தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளர். வழக்கம் போல கிழிந்த ஆடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

அமலா பால்

தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் அமலா பால். முதல் திரைப்படம் அவருக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மாமனாருடன் தொடர்பில் இருப்பது போல கதைக்களம் அமைந்து இருக்கும்.

இதனால் தான் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவருக்கு மைனா திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மைனா படம் இவரின் கேரியரையே தூக்கி நிறுத்தியது. அதன் பிறகுவாய்ப்பு குவிய ஆரம்பித்தது.

மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் பிறகு தான் டைரக்டர் ஏ.எல்.விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் வாழ்க்கையில் 1 வருடம் கூட சந்தோசம் நிலைக்கவில்லை. பல சண்டைகள் ஏற்பட விவாகரத்தும் செய்து கொண்டனர். அதற்கான காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.எல்.விஜயும் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள அமலா பால் தற்போது வரை சிங்கிளாக இருந்து வருகிறார். விவாகரத்திற்கு பிறகு தான் அமலா பால் சுதந்திரமாக இருந்து வருவதாகவும் வட்டாரங்கள் கூறி வருகிறது.

இந்நிலையில் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here