வானத்து விண்மீனாய்  மின்னும் அன்பே வா நாயகி…! வாயடைத்து போன ரசிகர்கள்!!!

0

சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாக அமர்ந்தவர் நடிகை டெல்னா டேவிஸ். அவர் அவ்வப்போது தனது அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வந்தார். அந்த வகையில் தற்போது பாவாடை தாவணியில் வானத்தில் பளபளவென ஒளி வீசும் ஒரு விண்மீன் போல ஜொலிக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகால் வாயடைத்து போய் உள்ளார்.

தமிழில் அன்பே வா சீரியல் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மிக பரிச்சயமானவர் நடிகை டெல்னா. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். தமிழில் குரங்கு பொம்மை என்ற படத்தின் மூலம் ஒரு நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து உள்ளார். இருப்பினும் அந்த திரைப்படங்கள் அந்த அளவுக்கு அவருக்கு  கை கொடுக்கவில்லை.

இதையடுத்து அவர் சின்னத்திரை பக்கம் தனது கவனத்தை திருப்பினார். அந்த வகையில் மலையாளம், ஹிந்தி போன்ற மொழி சீரியல்களில் நடித்து உள்ளார். தற்போது தமிழ் மொழியில் ‘அன்பே வா’ என்ற சீரியலில் பட்டைய கிளப்பி வருகிறார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பிங்க் மற்றும் பச்சை கலர் கலந்த தாவணியில், இரவில் வானத்தில் தோன்றி பளபளவென ஜொலிக்கும் ஒரு விண்மீன் போல காட்சி தருகிறார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் பல லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here