மல்லாக்க படுத்து சூரிய ஒளி கண்ணில் பட வானழகை ரசிக்கும் ரஜினி பட நாயகி…!இணையத்தை கலக்கும் போட்டோஷூட்!!!

0

அவ்வப்போது  தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு எக்கசக்க கவர்ச்சியை காட்டி கிரங்க வைத்தவர் நடிகை ஸ்ரேயா. தற்போது அவர் காட்டுக்குள் மல்லாக்க படுத்து கொண்டு சூரிய ஒளி கண்ணில் பட ஒரிஜினல் அழகில் செம கியூட்டாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

ஸ்ரேயா, தமிழில் திருவிளையாடல் ஆரம்பம் என்ற படத்தில் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக திரைக்கு வந்தார். அதற்கு முன்பு எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள்  குவியத் தொடங்கியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாயகியாக தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினி, விஜய், தனுஷ் போன்ற பல முன்னனி நடிகர்களுடன் தமிழில் ஒரு ரவுண்டு வந்தவர். மேலும் இவர் ஒரு சில படங்களில் இரண்டாவது நாயகியாகவும் நடித்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். இருப்பினும் அதற்கு பிறகும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்தார். இந்நிலையில் அவர் பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காட்டுக்குள் மல்லாக்கப்படுத்து கொண்டு சூரியனின் ஒளி கண்ணில் படும் படி வானத்தின் அழகை பார்த்து ரசித்தபடி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here