குட்டி பனியனில் கவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால் – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி படவாய்ப்புகளை இழந்திருக்கும் அமலா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக்கி வருகிறார்.

அமலா பால்

சில வருடங்களாகவே வித்தியாசமான பல கெட்டப்பில் கலக்கி வருகிறார் அமலா பால். பல காடு மேடுகள் சுற்றி திரிவது, யோகா என தனது பொழுதுபோக்கை கழித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் முதல் படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் எதிலும் தளராமல் தனது விடா முயற்சியால் முன்னணி நடிகையாகும் அளவிற்கு மாறினார்.

மைனா திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு அமலா பாலை பிடித்து போக தொடர்ந்து அவருக்கு ஆதரவும் அளித்து வந்தனர். அமலா பாலிற்கு படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி என தொடர்ந்து நல்ல விஷயங்களே நடந்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தெய்வத்திருமகள் படத்தில் நடித்ததன் மூலம் அமலாவிற்கு பழக்கமானவர் தான் ஏ.எல்.விஜய். இந்த நட்பு நாளடைவில் காதலாகவும் மாறியது. தலைவா படத்தின் வெற்றிக்கு பிறகு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். அதன் பிறகு என்ன ஆனதோ திடீரென அவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாட்டால் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இது திரையுலகை சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக தான் இருந்தது. ஏ.எல் விஜயும் அடுத்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அமலா பால் தற்போது வரை தனியாகவே வாழ்ந்து வருகிறார். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் கூட அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.

கிளோஸப்பில் கும்முனு போஸ் கொடுத்த சமந்தா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் பரவியது. தற்போது புது கெட்டப்பில் புகைப்படத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் அமலா பால் வித்தியாசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here