சும்மா மெத்து மெத்துன்னு இருந்துகிட்டு எங்கள பாடாப்படுத்துறீங்களே அமலா பால்.., திணறிய இளசுகள்!!

0
சும்மா மெத்து மெத்துன்னு இருந்துகிட்டு எங்கள பாடாப்படுத்துறீங்களே அமலா பால்.., திணறிய இளசுகள்!!
சும்மா மெத்து மெத்துன்னு இருந்துகிட்டு எங்கள பாடாப்படுத்துறீங்களே அமலா பால்.., திணறிய இளசுகள்!!

பிரபல நடிகை அமலா பால் இப்பொழுது கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார். திரையுலகில் வந்த கொஞ்ச நாளிலேயே இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. அதற்கு காரணம் அவரது தத்ரூபமான நடிப்பு தான்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து தலைவா படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு ஏ எல் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.

நாகேஷ் போட்ட Sudden பஞ்ச்., பேச சொல்ல முடியாமல் தவித்த ஜாம்பவான்கள்! நெத்தியடி பதில் கொடுத்து அசத்திய கமல்!!

ஒரே வருடத்தில் விவாகரத்து செய்து கொண்டார். இப்பொழுது தனக்கு பிடித்தது போல தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் முன்பை விட இப்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்தாலும், அது அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பலவிதமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பையும் கொடுத்து விடுகிறது. இப்பொழுது சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here