Whatsapp குரூப்பில் கொண்டு வரப்பட்ட பிரத்யேக அப்டேட்., குஷியில் பயனர்கள்!!

0
Whatsapp குரூப்பில் கொண்டு வரப்பட்ட பிரத்யேக அப்டேட்., குஷியில் பயனர்கள்!!
Whatsapp குரூப்பில் கொண்டு வரப்பட்ட பிரத்யேக அப்டேட்., குஷியில் பயனர்கள்!!

உலகெங்கும் பலதரப்பட்ட மக்கள் வாட்சப் செயலியை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல்வேறு வசதிகளை வாட்சப்பின் மெட்டா நிறுவனம் அறிவித்த வண்ணம் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் வாடிக்கையாளர்கள் உருவாக்கும் குழுவின் பொருள் மற்றும் விளக்கத்தை வேண்டிய வகையில் வடிவமைக்க மாற்றம் செய்துள்ளது. அதாவது குழுவின் பெயரை (Subject) அமைக்க 25 முதல் 100 எழுத்துக்களை கொண்டு வடிவமைக்க வசதி ஏற்படுத்தியுள்ளது.

இனி பள்ளிகளில் குழந்தை சேர்க்கைக்கு வயது வரம்பு.., அரசு முடிவுக்கு பெற்றோர்கள் வருத்தம்!!!

அதே போன்று Description னில் இடம் பெரும் எழுத்துக்களை வடிவமைக்க 512 முதல் 2048 ஆகவும் எழுத வசதிகளை மேம்படுத்தி உள்ளது. இதன்மூலம் குழுவில் உள்ள உறுப்பினர்கள் குழுவின் நோக்கத்தை புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் என வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here