ச்சே.., என்னது இது.., சேலையில கூட தொப்பை தெரியுதே.., இப்படி ஆகிடீங்களே அமலா பால்!!!

0
ச்சே.., என்னது இது.., சேலையில கூட தொப்பை தெரியுதே.., இப்படி ஆகிடீங்களே அமலா பால்!!!
ச்சே.., என்னது இது.., சேலையில கூட தொப்பை தெரியுதே.., இப்படி ஆகிடீங்களே அமலா பால்!!!

பிரபல நடிகையான அமலா பால் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அமலா பால்

தமிழில் வெளியான சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் அமலா பால்.

தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Telegram பயனர்களுக்கு ஜாக்பாட்., அதிரடியாக களமிறங்கும் 7 புத்தம் புது அப்டேட்டுகள்! என்னென்ன தெரியுமா?

ஆனால் சில காலத்திலேயே இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். இப்படி இருக்க இப்பொழுது முன்பை விட கவர்ச்சியில் குதூகலித்து வருகிறார் அமலா பால்.

அதனால் இவருக்கு ஹிந்தி திரையுலகம் வரை வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here