கண்ணாடி போல தகதகவென ஜொலிக்கும் உடையில் அமலா பால் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0
எங்க Crush அம்மு நீங்க.. கலர் கலரான வினோத உடையில் போஸ் கொடுத்து கலக்கிய அமலா பால்!

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அமலா பால். தற்போது வித்தியாசமான பல கெட்டப் போடுவதில் ஆர்வம் காட்டிவரும் அமலா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவர் அணிந்திருந்த உடை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமலா பால்

தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். முதல் படமே இவருக்கு பெரும் சர்ச்சையாக அமைந்தது. இந்நிலையில் அவருக்கு அடுத்த வாய்ப்பாக அமைந்ததே மைனா திரைப்படம். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஏக வரவேற்பை பற்று தந்தது. அதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன என்றே சொல்லலாம்.

amala paul
amala paul

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் அவர்களை காதலித்து வந்த அமலா பால் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்களின் திருமணம் 2 ஆண்டை கூட தொடவில்லை. கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

amala paul
amala paul

அதன் பிறகு அவர் ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார். அந்த திரைப்படமும் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த படத்திற்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போனார் அமலா பால். மேலும் மறுமணமும் செய்துகொண்டார்.

லாக்டவுன் சமயத்தில் இருந்தே தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அமலாபால். மேலும் விசித்திரமான பல கெட்டப்பிலும் போட்டோ வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன் பிறந்த நாளை கொண்டாடிய அமலா முற்றிலும் மாறுப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது அந்த கால உடையை போல தகதக வென ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here