Light மின்னுதா.. இல்ல நீங்க மின்னுரீங்களா! தினுசு தினுசாக போஸ் கொடுத்து வர்ணிக்க வைக்கும் அமலா பால்!

0
காந்த கண்ணழகி டா.. வசிய பார்வையால் இளசுகளுக்கு காய்ச்சல் வர வைத்த நடிகை அமலா பால்!

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நாயகியாக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். பின்னர் இவருக்கு தமிழில் விகடகவி என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து சிந்து சமவெளி படத்தில் அமலா பால் நடித்தார்.

அப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் இவர் நடித்த மைனா படம் இவருக்கு நல்ல ஒரு வெற்றியை பெற்று தந்தது. தொடர்ந்து தலைவா, தெய்வத்திருமகள், சேட்டை, அம்மா கணக்கு ஆகிய படங்களில் நடித்தார்.

வெப் சீரிஸில் நடித்து விட்டு சில காலம் கழித்து மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து உள்ளார். இவரின் ‘கடாவர்’ கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அழகு சிலை போல இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here