இதுவரைக்கும் போட்டோ தான் வந்துச்சு.. இப்போ வீடியோவா? மாடர்ன் உடையில் ரசிக்க வைக்கும் யாஷிகா!

0
இதுவரைக்கும் போட்டோ தான் வந்துச்சு.. இப்போ வீடியோவா? மாடர்ன் உடையில் ரசிக்க வைக்கும் யாஷிகா!

கோலிவுட்டில் கிளாமர் ராணியாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவருக்கு என்று தமிழ் நாட்டில் இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். துருவங்கள் பதினாறு படத்திலேயே இவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர்.

அதை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, நோட்டா, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் தற்போது வரை யாஷிகா நடித்துள்ளார். இவரின் கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்த சமயம் திடீரென இவருக்கு விபத்து ஒன்று நேர்ந்தது.

இப்பொழுது தான் இவர் முழுவதும் அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு உள்ளார் யாஷிகா. எனவே மீண்டும் தன் கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். தற்போது மாடர்ன் உடையில் அழகாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱✨ 🌙 (@yashikaaannand)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here