யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் விஷயத்தை சொன்ன ஆல்யா மானசா – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

0

கலைஞர் டிவியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் ஆல்யா மானசா. பின்னர் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் பொழுது தன்னுடன் நடித்த சஞ்சீவை திருமணம் செய்து செட்டிலானார்.

இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை இருந்த போதும் தொடர்ந்து ராஜா ராணி 2 தொடரில் நடித்தார். சமிபத்தில் தான் இவருக்கு அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சீரியலில் நடிப்பதற்கு Bye சொன்னார் ஆல்யா மானசா.

இந்நிலையில் இவர் வெளியிட்ட சமீபத்திய வீடியோவில், இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் உடல் எடை கூடியுள்ளேன். மீண்டும் சீரியலில் நடிக்க உடல் எடையை குறைக்க வேண்டும். எனவே சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்கவுள்ளேன் என்று கூறி உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் ஆல்யா மானசாவின் ரீஎன்ட்ரியால் குஷியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here