வங்கி நிறுவன கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம்., ரிசர்வ் வங்கி கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு!!!

0

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பெர்சனல் லோன், ஹவுசிங் லோன் உள்ளிட்ட பல்வேறு கடன் வங்கிகளை வழங்கி வருகிறது. இதற்கான EMI தவணை ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை பொறுத்து மாறுபட்டு வருகிறது. இதனால் பலரும் வட்டி விகித மாற்றம் குறித்து எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன் மற்றும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் அறிவித்துள்ளார். இதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே நீடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தொடர்ந்து விமர்சனமாகவும் இந்திய பிட்சுகள்.. ரேட்டிங் அளித்த ஐசிசி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here