தொடர்ந்து விமர்சனமாகவும் இந்திய பிட்சுகள்.. ரேட்டிங் அளித்த ஐசிசி..!

0
தொடர்ந்து விமர்சனமாகவும் இந்திய பிட்சுகள்

சமீபத்தில் நிறைவடைந்த 2023 ODI உலகக்கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி,  6வது முறையாகசாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இத்தொடரின் பிட்ச்கள் குறித்து விமர்சனம் எழுத்த நிலையில் தற்போது இந்திய பிட்ச் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய பிட்சுகள் குறித்து பல சர்ச்சை எழுந்தது.

இதன் காரணமாக பல முன்னாள் வீரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐசிசி ஓர் ரேட்டிங்கை வழங்கியுள்ளது. அதில் உலகக் கோப்பையின் போது இந்தியப் போட்டிகள் சம்பந்தப்பட்ட 5 ஆடுகளங்களும் ஆவரேஜ் ஆக  உள்ளது என்று ஐசிசி  தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் போட்டிகளில் இந்தியா சிறந்த முறையில் பிட்சு களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி வழங்கி 5 சராசரி ஆடுகளம் போட்டிகள் :

இந்தியா vs ஆஸ்திரேலியா (இறுதி போட்டி)
இந்தியா vs தென்னாப்பிரிக்கா
இந்தியா vs இங்கிலாந்து
இந்தியா vs பாகிஸ்தான்
இந்தியா vs ஆஸ்திரேலியா

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனி எல்லாம் புதுசு தான்…, கல்வித் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here