தன் கணவருடன் பைக் ஓட்டி பழகும் ராஜா ராணி சீரியல் நடிகை… வைரலாகும் மாஸ் வீடியோ!!

0

விஜய் டிவியில் வெற்றி சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் நாடக தொடர் ராஜா ராணி. இந்த சீரியலில் சரவணனாக சித்து அவர்களும், சந்தியாவாக அலியா மனசா அவர்களும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பைக் ஓட்டிய வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

காவல் துறையில் ஒரு உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்ற தனது  இலட்சியத்தை கொண்ட ஒரு பெண்ணுக்கு விதி வசத்தால் படிப்பறிவு இல்லாத சரவணன் என்ற  இனிப்பு கடை முதலாளி உடன் திருமணம் நடக்கிறது. மேலும் இதனால் சந்தியா பல்வேறு வித பிரச்சைனைகளை எதிர்கொள்கிறார். நாட்கள் செல்ல செல்ல இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.

மேலும் தனது நெடு நாள் கனவான IPS கனவை தனது கணவரிடம் சொல்ல முடிவெடுக்கும் சந்தியாவுக்கு உறுதுணையாக நின்று அவர் தனது கனவை நிறைவேற்ற சரவணன் உதவுவாரா அல்லது சந்தியாவின் கனவு வெறும் கனவாக மட்டுமே போகுமா? என்பது இனிவரும் எபிசோட்களின் மூலம் தெரியவரும். இந்நிலையில் இந்த சீரியல் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கதையின் நாயகி சந்தியா மற்றும் சரவணன் இருவரும் இணைந்து பைக் ஓட்டி வேடிக்கை செய்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here