பாரதியுடன் போஸ் கொடுத்த ஹேமா – பார்த்ததும் கரைந்த சீரியல் ரசிகர்கள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தந்தை மகளாக கலக்கி வரும் பாரதி மற்றும் ஹேமாவின் செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது.

தந்தை மகள் உறவை சொன்ன போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் டாப் ரேட்டிங்கில் ஓடி கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா.  இந்த சீரியலில் பலவித திருப்பங்களை   கொண்டு வந்து ரசிகர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த வகையில், குழந்தை நட்சத்திரங்களான ஹேமா மற்றும் லட்சுமியை வைத்து மிக பெரிய கதை களத்துடன் இந்த சீரியல் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் நடித்து வரும் பாரதியும், குழந்தை கதாபாத்திரமான ஹேமாவும் இணைந்து அண்மையில் ஒரு போட்டோ எடுத்துள்ளனர்.  இவர்கள், எடுத்த இந்த போட்டோ தந்தை மகளின் பாசத்தை அப்படியே வெளியே கொண்டு வருவதாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here