ராஜா ராணி சீரியலை விட்டு விலகுகிறாரா ஆலியா?? வெளியாகும் தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

ராஜா ராணி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி

ராஜா ராணி சீரியல் எப்பொழுது சரவணன், சந்தியா ஒன்று சேருவார்கள் என்ற விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆலியா மனசா இதில் தனது நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி வருகிறார். இப்பொழுது தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் இந்த சீரியலுக்காக 16 கிலோ வரை உடலை கம்மி செய்திருந்தார்.

இப்படி இருக்க தற்போது ஆலியா மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் உறுதியானது. இந்நிலையில் ஆலியா கூடிய விரைவில் சீரியலை விட்டு விலகப்போவதாக செய்திகள் வைரலாகி வருகிறது. ஆனால் அது பற்றிய உறுதியான தகவல் வெளியாகவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here