கல்யாண நாளில் மனைவியை குதூகலப்படுத்திய பிக்பாஸ் ஆரி – பீச்சில் நடந்த Peaceful சம்பவம்!!

0

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள பிக்பாஸ் ஆரி தனது மனைவியுடன் சேர்ந்து தங்களது திருமண நாளை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஆரி:

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ஆரி. இவர் நெடுஞ்சாலை,மாயா,மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். மேலும் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், மௌனவலை, அலேக்கா உள்ளிட்ட படங்களை தன் வசம் வைத்துள்ளார்.

இவர் படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானதை விட பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக பலரது நன்மதிப்பையும் பெற்றார். மேலும், இவர் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதையடுத்து, இவர் தனது மனைவியுடன் தங்களுடைய வெட்டிங் டேவை பீச்சில் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இவர் தனது மனைவியின் விரலில் மோதிரம் போடுவதை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ்அப்Enewz Tamil வாட்ஸ்அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here