நயன்தாராவின் மிட்நைட் பர்த்டே பார்ட்டியில் நடிகை சமந்தா.. தீயாய் பரவும் புகைப்படம்!!

0

கோலிவுட்டின் டாப் ஹீரோயின் ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இன்று (18 நவம்பர் 2021) தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் இவரின் காதலர் விக்னேஷ் சிவன் நள்ளிரவு 12 மணிக்கு கிராண்ட் ஆன பர்த்டே பார்ட்டியை நடத்தினார்.

விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, சமந்தா நயன்தாராவை வைத்து காத்து வாக்குல 2 காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நயனின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

இதை சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார். தற்போது அது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here