ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா இருக்கீங்க… மஞ்சள் சல்வாரில் ஜொலிக்கும் விஜய் டிவி நடிகை!!!

0

ராஜா ராணி சீரியலில் செம்பவாக மக்கள் மனதில் அமர்ந்தவர் நடிகை ஆலியா மனசா. இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மஞ்சள் நிற சுடிதாரில் கொள்ளை அழகில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

திரைப்பட நடிகைகளுக்கு சமமான ரசிகர்களை கொண்டு உள்ளனர் சீரியல் நடிகைகள். அந்த வகையை சேர்ந்தவர் தான் நடிகை ஆலியா மனசா. இவர் விஜய் டிவியின் ராஜா ராணி  சீரியல் மூலம் மக்களுக்கு தெரிய வந்தார். அந்த சீரியலில் ஒரு வேலைக்கார பெண்ணாக தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். மேலும் அந்த சீரியல் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ் அவர்களுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந் நிலையில் இவர்கள் மூவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் யூடியூப் , இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான ஒன்று. ஆலியாவை விட அவரின் குழந்தைக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் தற்போது ராஜா ராணி சீசன் 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மாராப்பை விலக்கி மொத்தத்தையும் அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த ஓவியா… போதையில் தள்ளாடும் ரசிகர்கள்!!!

இந்நிலையில் தற்போது இவர்  தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மஞ்சள் நிற சுடிதாரில் காலையில் பூத்த பூ போல மதி மயக்கும் அழகில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here