மாராப்பை விலக்கி மொத்தத்தையும் அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த ஓவியா… போதையில் தள்ளாடும் ரசிகர்கள்!!!

0

தமிழ்,மலையாள மொழிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் தனது மாராப்பை விலக்கி முழு அழகையும் காட்டி போஸ் கொடுத்து உள்ளார்.

ஓவியா, மலையாள மொழியில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு தமிழில் களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு பள்ளி பருவ மாணவியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் அந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழில் பல படங்களில் நடித்தார். அந்த வகையில் மெரினா, கலகலப்பு, முத்துக்கு முத்தாக உள்ளிட்ட நல்ல கதை அம்சங்களை கொண்ட படங்களில் நடித்தார்.

மேலும் இவர் தமிழை தவிர்த்து கன்னடம்,தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றார். படங்களை விட இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பல ரசிகர்கள் சேர்ந்தனர்.

ஐஸ்வர்யாவை அவசரமாக மதுரைக்கு அழைத்து செல்ல முடிவெடுக்கும் பிரஷாந்த் – வீட்டில் தன் காதல் விஷயத்தை சொல்வாரா கண்ணன்??

இந்நிலையில் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது போட்டோ ஷூட்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பளபளவென இருக்கும் மஞ்சள் மற்றும் பச்சை நிறம் கலந்த புடவையில் மாராப்பை விலக்கி இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here