பாலிவூட் நடிகை அலியா பட்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0
பாலிவூட் நடிகை அலியா பட்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!
பாலிவூட் நடிகை அலியா பட்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

பிரபல ஹிந்தி நடிகையான ஆலியா பட் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். பல படங்களில் தன்னுடன் ஜோடியாக நடித்த பிரபல நடிகரான ரன்பீர் கபூரை 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் 2022 ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு சில மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக குட் நியூஸ் சொல்லி இருந்தார். இதனால் ஆலியாவின் ரசிகர்கள் சந்தோஷமடைந்தனர். இப்படி இருக்க காலையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலியா பட்டிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ராதிகா-கோபி இடையே ஏற்பட்ட பிளவு.., மேலும் தூண்டிவிடும் ராமமூர்த்தி.., பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த ட்விஸ்ட்!!

இந்த செய்தியை கேட்ட பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல முக்கிய பிரபலங்களும் தங்கள்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here