வலிமை திரைப்படத்தின் First show பார்க்க வரும் அஜித்தின் அண்ணன் – அவரே வெளியிட்ட பதிவு!!

0
வலிமை திரைப்படத்தின் First show பார்க்க வரும் அஜித்தின் அண்ணன் - அவரே வெளியிட்ட பதிவு!!
வலிமை திரைப்படத்தின் First show பார்க்க வரும் அஜித்தின் அண்ணன் - அவரே வெளியிட்ட பதிவு!!

வலிமை திரைப்படத்தை FDFS பார்க்க ரசிகர்கள் மற்றும் பல திரைபிரபலங்களுமே காத்து கொண்டிருக்கும் வேளையில் அஜித்தின் மூத்த அண்ணனான அணில் குமாரும் FDFS பார்க்க போவதாக தனது டிவீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நீங்க காதலிக்கலாம்.., ஆனா நான் பண்ண கூடாதா?? இது என்ன நியாயம்?? உண்மையை உடைத்த இனியா!!

வலிமை FDFS:

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் நாளை (24-02-2022) வெளியாக இருக்கிறது. இரண்டரை ஆண்டுகளாக இந்த திரைப்படத்திற்காக காத்திருந்து ஒரு வழியாக நாளை திரையரங்கத்தில் காணவுள்ள குஷியில், ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டுவிட்டது. டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகி சில மணி நேரத்திலேயே பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. வலிமை திரைப்படத்தை எப்படியாவது FDFS பார்த்துவிட வேண்டும் என்பது தான் ரசிகர்கள் பலரின் கனவாக இருந்து வருகிறது.

வலிமை திரைப்படத்தின் First show பார்க்க வரும் அஜித்தின் அண்ணன் - அவரே வெளியிட்ட பதிவு!!
வலிமை திரைப்படத்தின் First show பார்க்க வரும் அஜித்தின் அண்ணன் – அவரே வெளியிட்ட பதிவு!!

பல திரைபிரபலங்களுமே வலிமை திரைப்படத்தை FDFS பார்க்க உள்ளதாக சமூகவலைதங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது அஜித்தின் மூத்த அண்ணனான அணில் குமார் வலிமை திரைப்படத்தை FDFS பார்க்க ஆர்வமாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் இவர் எந்த தியேட்டரில் FDFS பார்க்க போகிறார் என்பது சரியாக தெரியவில்லை. தற்போது இவரின் ட்விட் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here