நீங்க காதலிக்கலாம்.., ஆனா நான் பண்ண கூடாதா?? இது என்ன நியாயம்?? உண்மையை உடைத்த இனியா!!

0
நீங்க காதலிக்கலாம்.., ஆனா நான் பண்ண கூடாதா?? இது என்ன நியாயம்?? உண்மையை உடைத்த இனியா!!
நீங்க காதலிக்கலாம்.., ஆனா நான் பண்ண கூடாதா?? இது என்ன நியாயம்?? உண்மையை உடைத்த இனியா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் இனியாவால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முழு எபிசோடை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பின்னாடி ஒண்ணுமே போடலயா நிவேதா.. முதுகை முழுசாக காட்டி அதிரவைத்த போட்டோஷூட்!!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராமமூர்த்திக்கு ஏற்பட்டுள்ள பக்கவாதத்தை குணப்படுத்த பிசியோ தெரபிஸ்ட் ரஜினி அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்கிறார். இனியாவுக்கு அவர் மீது ஒரு தனி ஈர்ப்பு ஏற்படுகிறது. கோபி பிரச்சனையே இதுவரை தீர்வு இல்லாத போது இப்பொழுது இனியா புதிய பிரச்சனையை எழுத்து கொண்டிருக்கிறார்.

ரஜினியிடம் பேச முயற்சிப்பது, அவர் வரும்போது எக்ஸ்ட்ரா மேக்கப் போட்டு கொள்வது என இருக்க ஜெனி அதனை கவனித்து விடுகிறார். இனியாவை தனியாக அழைத்து சென்று அவரை கண்டிக்க ஆரம்பிக்கிறார். கடைசியில் இனியா அழுதுகொண்டே செழியனிடம் அண்ணி இப்படிலாம் பேசுறாங்க என்று சொல்கிறார். இதனால் கோபமடையும் செழியன் ஜெனியை திட்டி விடுகிறார்.

நீங்க காதலிக்கலாம்.., ஆனா நான் பண்ண கூடாதா?? இது என்ன நியாயம்?? உண்மையை உடைத்த இனியா!!
நீங்க காதலிக்கலாம்.., ஆனா நான் பண்ண கூடாதா?? இது என்ன நியாயம்?? உண்மையை உடைத்த இனியா!!

இனியா அப்படி பட்டவர் கிடையாது என்றும் சொல்கிறார். மேலும் இனியா, ஜெனியை பார்த்து நீங்க மட்டும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க.., என்ன மட்டும் இப்படிலாம் பேசுறீங்க என்று வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here