விவாகரத்து முடிவை மாற்றி கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா – ஆனால், இதுலயும் ஒரு கண்டிஷன்!!

0

கோலிவுட் வட்டாரத்தில், முன்னணி ஜோடிகளாக வலம் வந்த நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிகளின் விவாகரத்து முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முடிவை மாற்றிய தம்பதி:

தமிழ் சினிமாவில், நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி. இவர்களது 18 ஆண்டு காலம் திருமண வாழ்க்கையை முறித்து கொண்டு, தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக அண்மையில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெருத்த, அதிர்ச்சியாக அமைந்தது. இவர்கள் இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென, சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர். மேலும், ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினியும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் தற்போது இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த முடிவு, தற்காலிகமானது தான் என அவர்கள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை வந்து விட்டதாகவும், குழந்தைகளுக்காக இவ்வளவு காலம் சேர்ந்து வாழ்ந்ததாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here